தாலிட்சுகி சுரங்கம்

உருசியாவிலுள்ள சுரங்கம்

தாலிட்சுகி சுரங்கம் (Talitsky mine) கிழக்கு ஐரோப்பிய நாடான உருசியாவில் அமைந்துள்ள ஒரு பெரிய பொட்டாசு சுரங்கமாகும். உருசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதேசமான பேர்ம் நகரத்தில் இச்சுரங்கம் அமைந்துள்ளது. 19.2% பொட்டாசியம் குளோரைடு சேர்மம் 1.62 பில்லியன் டன்கள் அளவு தாதுவாக இங்குள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உருசியாவின் மிகப்பெரிய பொட்டாசு கனிம இருப்புக்களில் ஒன்றாக கார்சினா சுரங்கம் திகழ்கிறது.[1]

தாலிட்சுகி சுரங்கம்
Talitsky mine
அமைவிடம்
பேர்ம் மாகாணம்
நாடுஉருசியா
உற்பத்தி
உற்பத்திகள்பொட்டாசு

மேற்கோள்கள்

தொகு
  1. "Planul local pentru dezvoltarea durabila a Judetului Neamt" (PDF) (in ரோமேனியன்). cjneamt.ro. 2012. பார்க்கப்பட்ட நாள் 2013-07-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலிட்சுகி_சுரங்கம்&oldid=3865098" இலிருந்து மீள்விக்கப்பட்டது