தாவரவியல் அருஞ்சொல் விளக்கத்தொகுதி
A - வரிசை
தொகுAdventitous Root - இடமாறு வேர், வேற்றிட வேர்[1]
Aerial Root - விழுது
Aestivation - இதழ் அமைப்பு[1]
Aggregate Fruit - திரள் கனி, ஒருபூத்திரள் கனி[2]
Amphibious Plant - நிலநீர்த் தாவரம்
Androecium - ஆண் பகுதி
Angiosperm - விதையுறையுள்ள, மூடுவிதையுள்ள[3]
Annual - ஒரு பருவச் செடி
Anther - பூத்துள் பை, மகரந்தப் பை, தாதுப்பை[4]
Asexual Reproduction - கலவா இனப்பெருக்கம், கலவியிலா இனப்பெருக்கம், பாலிலி இனப்பெருக்கம்[5]
Autogamy - தன்னினக் கலப்பு
Axil - கக்கம், இலைக்காணம்[5]
B - வரிசை
தொகுBarb - சுணை
Berry - சதைக்கனி
Biennial - இருபருவச் செடி
Bipinnate - ஈரிறகு வடிவ
Bisexual - இருபால்
Blade - இலைப்பரப்பு
Bract - பூக்காம்பிலை
Bracteole - பூக்காம்பு சிற்றிலைக் கிழங்கு
Breathing Root - மூச்சு வேர்
Budding - அரும்புதல்
Bulb - பூண்டு
Bulbil - கறளைப் பூண்டு
Buttress Root - அண்டை வேர்
C - வரிசை
தொகுCalyx - புல்லிவட்டம்
Capsule - வில்லை
Caryopsis - உமி ஒட்டிய
Caterpillar - கம்பளிப் புழு
Cell Sap - உயிரணு நீர்
Chlorophyll - பச்சையம்
Chloroplast - பசுங்கனிகம்
Climber - ஏறுகொடி
Compound Leaf - கூட்டிலை
Core - வயிரம்
Corm - தண்டையக் கிழங்கு
Corolla - அல்லிவட்டம்
Cortex - புறணி
Cotyledon - விதையிலை
Creeper - படர்கொடி
Cross-section - குறுக்குவெட்டு முகம்
Cross Pollination - அயல்மகரந்தச் சேர்க்கை
Cryptogram - பூவாதன
Cuticle - புறத்தோல்
Cyme - வளரா நுனி
Cytology - உயிரணிவியல்
D - வரிசை
தொகுDeciduos - உதிருகிற
Degeneration - சிதைவு
Dichogamy - பரவமாறி
Dicotyldonous - இருவிதையிலையுள்ள
Dispersal - பரவுதல்
Down Feather - பொடி இறகு
Drupe - உள்ளொட்டுத் தசைக் கனி
E - வரிசை
தொகுEmbryo - முளைக்கரு
Embryo Sac - கருப்பை
Endocarp - உள்ளோடு
Endodermis - அகத்தோல்
Endosperm - முளைசூழ் தசை
Epigeal - தரைமேல்
Epiphyte - தொற்றிப் படரும் பயிர்
Epiphytic - தொற்றிப் படருகிற
F - வரிசை
தொகுFascicle - கொத்து
Fertilization - கருவுறுதல்
Fibrous Root - நார் வேர்
Filament - தாள்
Foliage Lead - இலைக் கொத்து
Follicle - ஒருபுற வெடிகனி
Fruit - கனி
Fungicide - பூஞ்சைக்கொல்லி
Fungus - பூஞ்சை
Fusiform - நீள் வடிவம்
G - வரிசை
தொகுGermination - விதை முளைத்தல்
Gymnosperm - உறையில்லா விதை
Gynoecium - பெண் பகுதி
H - வரிசை
தொகுHaustoria - உறிஞ்சுறுப்புக்கள்
Heliotropism - ஒளிநாட்டம்
Herb - சிறுசெடி, மூலிகை
Hilum - விதைத் தழும்பு
Histology - திசுவியல்
Humus - இலை மக்கு
Hybrid - கலப்பினம்
Hydrophyte - நிலநீர்த் தாவரம்
Hydrotropism - நீர்நாட்டம்
Hypogeal - தரைக்கீழ்
I - வரிசை
தொகுImbillition - உறிஞ்சுதள்
Inflorescence - பூங்கொத்து, மஞ்சரி, துணர்[6]
Insectivorous - பூச்சி தின்னும்
Interate - கணுவிடை
Irritability - உறுத்துணர்ச்சி
J - வரிசை
தொகுK - வரிசை
தொகுL - வரிசை
தொகுLamina - இலைப்பரப்பு
Lateral Root - பக்க வேர்
Layering - பதியம் போடுதல்
Legume - இருபுற வெடிகனி
Lenticle - பட்டைத் துளை
Longitudinal Section - நெடுக்குவெட்டு முகம்
M - வரிசை
தொகுMembrane - சவ்வு
Meristem - ஆக்குத் திசு
Mesocarp - இடைக்கனியம்
Mesophyte - வளநிலத் தாவரம்
Mesophyll - விதைத் துளை
Monocotyldonous - ஒருவிதையிலையுள்ள
Moss - பாசி
Moth - அந்துப் பூச்சி
Mould - பூஞ்சைக்காளான்
Moulting - தோல் உறிதல், இறகு உறிதல்
Multiple Fruit - கூட்டுக் கனி
Mushroom - நாய்க்குடை, காளான்
N - வரிசை
தொகுNectar - மது
Node - கணு
Nucleus - உட்கரு
Nymph - இளம்பூச்சி
O - வரிசை
தொகுOsmosis - சவ்வூடுபரவல்
Ovary - சூற்பை
Ovule - சூல்வித்து
Ovum - சூல்
Oroxylum Indicum - அச்சி
P - வரிசை
தொகுPalisade - வேலிக்கால் அணு
Parasite - ஒட்டுண்ணி
Pedicel - பூக்காம்பு
Peduncle - மஞ்சரித் தண்டு
Perenchyma Cell - சோற்றணு
Perennial - பல்லாண்டு பருவ
Perianth - அல்லி புல்லி இதழ்கள்
Petal - அல்லி
Petiole - இலைக் காம்பு
Phanoregam - பூப்பன
Phloem - பட்டையம்
Photosynthesis - ஒளிச்சேர்க்கை
Phylloclade - இலைத் தொழில் தண்டு
Phyllode - இலைத் தட்டைக்காம்பு
Phyllotaxi - இலையொழுங்கு
Pistle - சூலகம்
Pith - உட்சோறு
Pitted Vessel - குழிக்குழாய்
Plant Pathology - பயிர் நோய்க்கூற்றியல்
Plumule - முளைக்குருத்து
Pneumatophore - மூச்சு வேர்
Pollen - மகரந்தம்
Proboscis - உறிஞ்சி
Propagation - வம்ச விருத்தி, இனப்பெருக்கம்
Protective Colouration - காப்பு நிறம்
Putrefaction - அழுகுதல்
Q - வரிசை
தொகுR - வரிசை
தொகுRadial - ஆரவாட்டு
S - வரிசை
தொகுSamara - வெடியா சிறகுக் கனி
Saprophyte - சாறுண்ணி
Sap (wood) - மரச்சாறு
Scale Leaf - செதில் இலை
Seed Coat - விதையுறை
Seedling - நாற்று
Self Pollination - தன் மகரந்தச் சேர்க்கை
Sepal - புல்லிதழ்
Sessile - காம்பிலி
Shoot - தண்டுக் கிளை
Shrub - குறுஞ்செடி
Sieve Tube - சல்லடைக் குழாய்
Spadix - மடல் மஞ்சரி
Spathe - பாளை
Sperm - விந்தணு
Saprophyte - சாறுண்ணி
Sap (wood) - மரச்சாறு
Scale Leaf - செதில் இலை
Spike - கதிர், காம்பில்லா மஞ்சரி
Spine - வளைமுள்
Stamens - மகரந்தக் கேசரங்கள்
Stigma - சூல்முடி
Stilt Root - ஊன்று வேர்
Stipule - இலையடிக் கதிர், இலையடிச் செதில்
Stolon - ஓடு தண்டு
Stoma - இலைத் துளை
Style - சூல் தண்டு
Succulent - சாறுள்ள
Sucker - உறிஞ்சி
Symplocos Racemosa - வெள்ளிலாதி
T - வரிசை
தொகுTaxonomy - பகுப்பியல்
Tendril - பற்றி, பற்றுக்கம்பி, கொடிச்சுருள்
Testa - (விதை) வெளியுறை
Thalamus - பூவடிக் கிண்ணம்
Transpiration - நீராவிப் போக்கு
Transplant, Transplantation - மாற்றி நடு, மாற்றி நடுதல்
Tropism - நோக்கித் திரும்பல்
Tuber - கிழங்கு
Turgid - வீங்கிய, பருத்த
Twiner - பின்னுகொடி, சுற்றுக்கொடி
U - வரிசை
தொகுUmbel - குடை மஞ்சரி
Unisexual - ஒருபால்
V - வரிசை
தொகுVaccuole - சிறு வெற்றிடம்
Venation - நரம்பமைப்பு
Vernation - இதழமைப்பு
Vessel - குழாய் நாளம்
W - வரிசை
தொகுWeb - விரலிடைத் தோல்
Weed - களை
X - வரிசை
தொகுXerophyte - பாலைத் தாவரம்
Xylem - மரவியம்
Y - வரிசை
தொகுYolk - மஞ்சள் கரு
Z - வரிசை
தொகுகுறிப்புகள்
தொகுமேற்கோள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- https://web.archive.org/web/20091027004603/http://geocities.com/tamildictionary/botany/ தமிழ் தாவரவியல் அருஞ்சொற்பொருள் (28 மே 2008 அன்று)