தாவரவியல் வரலாறு
தாவரவியல் வரலாறு (history of botany) தாவரங்களைப் பற்றிப் பயிலும் இயற்கை அறிவியலின் ஒரு பகுதியான தாவரவியல் புலத்தின் வரலாற்று வளர்ச்சியைப் படிக்கிறது. அதனூடாக புவியில் உயிர் வாழ்க்கை தோன்றிப் படிமலர்ந்ததை மாந்த இனம் புரிந்துகொள்ள எடுத்த முயற்சியை ஆய்வு செய்கிறது.
அறிமுகம்
தொகு