தாவர வளர்மாற்றம்

'தாவர வளர்மாற்றம்'

தாவர வளர்ச்சி என்பது அமைப்பு உருவம் மற்றும் முதிர்ச்சி ஆகும். தாவர வளர்ச்சி பற்றி படிப்பானது தாவர உள்ளமைப்பு மற்றும் தாவர செயலியல் மற்றும் தாவர புற அமைப்பியல் தொடர்புடையதாகும்.

தாவரம் வளரும் போது புதிய திசுக்கள் வாழ்நாள் முழுவதும் ஆக்குத்திசுக்கள்(மொிஸ்டம்) என்ற உறுப்புகள் மூலம் தோற்றுவிக்கின்றது. இது தாவரத்தின் நுனிப்பகுதி மற்றும் முதிர்ச்சி திசுக்கள் இடையே தாவரத்தின் நுனிப்பகுதி மற்றும் முதிர்ச்சி திசுக்கள் இடையே அமைந்துள்ளது.

உயிருள்ள தாவரம் எப்போதும் கருவின் திசுப்பகுதியில் உருவாகிறது. ஆனால் விலங்கின் தரு கருவின் ஆரம்பத்தில் மட்டுமே உருவாகிறது. எப்போதும் விலங்கின் உருவாக்கம் முட்டையில் இருந்து உருவாகிறது. விலங்கின் உடல் உறுப்புகள் வளரும் மற்றும் அதிகம் முதிர்ச்சி பெறும்.

தாவரத்தின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தனித்த பகுதியின் வளர்ச்சி ஆகும். ஒட்டுமொத்த திசுக்களின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த பல செல்களின் பண்புகளின் தனித்த பகுதிகள் ஆகும்.


வளர்ச்சிதொகு

தாவரங்கள் வளர்ச்சி என்பது ஒற்றை செல்களால் ஆன சைகோட் மூலம் தோன்றுகிறது. இந்த சைக்கோட் என்பது கருமுட்டை மற்றும் விந்து செல்களின் இணைவு மூலம் தாேன்றுகிறது. தாவர கருவின் வளர்ச்சி என்பது ஸைக்கோட் செல்கள் பெருக்கமடைவதன் மூலம் உருவாகிறது.

References

Bäurle, I; Laux, T (2003). "Apical meristems: The plant's fountain of youth". BioEssays. 25 (10): 961–70. PubMed. doi:10.1002/bies.10341. Review. Leopold, A. C. Plant Growth and Development, page 183. (New York: McGraw-Hill, 1964).

Brand, U; Hobe, M; Simon, R (2001). "Functional domains in plant shoot meristems". BioEssays. 23 (2): 134–41. PubMed. doi:10.1002/1521-1878(200102)23:2<134::AID-BIES1020>3.0.CO;2-3. Review.

Barlow, P (2005). "Patterned cell determination in a plant tissue: The secondary phloem of trees". BioEssays. 27 (5): 533–41. PubMed. doi:10.1002/bies.20214.

Ross, S.D.; Pharis, R.P.; Binder, W.D. 1983. Growth regulators and conifers: their physiology and potential uses in forestry. p. 35–78 in Nickell, L.G. (Ed.), Plant growth regulating chemicals. Vol. 2, CRC Press, Boca Raton FL.

Jones, Cynthia S. (1999-11-01). "An Essay on Juvenility, Phase Change, and Heteroblasty in Seed Plants". International Journal of Plant Sciences. 160 (S6): 105–S111. ISSN 1058-5893. doi:10.1086/314215. Retrieved 2016-10-16.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவர_வளர்மாற்றம்&oldid=3358761" இருந்து மீள்விக்கப்பட்டது