தாவளை

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

தாவளை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கொடிகாமத்திற்கு வடமேற்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

தாவளை
Thavalai
கிராமம்
தாவளை is located in இலங்கை
தாவளை
தாவளை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°42′N 80°11′E / 9.700°N 80.183°E / 9.700; 80.183
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுதென்மராட்சி

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 11". பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச்சு 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவளை&oldid=3915723" இலிருந்து மீள்விக்கப்பட்டது