தாவிசைட்டு
தாவிசைட்டு (Davisite) என்பது (CaScAlSiO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். மிகவும் அரிய வகை பைராக்சின் தொகுதி வகைக் கனிமமான இக்கனிமத்தில் இசுக்காண்டியம் தனிமம் பெரும்பான்மையாக உள்ளது. [1][2] இசுக்காண்டியம் ஒத்த மற்ற எசெனைட்டு, கிராசுமானைட்டு மற்றும் குசிரோயிட்டு போன்ற பைராக்சின் தொகுதி வகை கனிமங்களின் சார்பாக இக்கனிமம் நிற்கிறது. [2] அத்தியாவசியமான இசுக்காண்டியத்தைக் கொண்டுள்ள பற்றாக்குறை கனிமமாக தாவிசைட்டு கனிமம் காணப்படுகிறது[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ma, C., and Rossmann, G.R., 2009: Davisite, CaScAlSiO6, a new pyroxene from the Allende meteorite
- ↑ 2.0 2.1 Mindat, http://www.mindat.org/min-38829.html
- ↑ Scandium, The mineralogy of Scandium - Mindat. org