தாவூஸ் (இதழ்)

தாவூஸ் இந்தியா விருத்தாசலம் எனுமிடத்திலிருந்து 1976ல் வெளிவந்த ஒரு மாதாந்த இதழாகும்.

தாவூஸ் இதழில் தோற்றம்

ஆசிரியர் தொகு

  • சை. பிச்சைமொய்தீன்

பணிக்கூற்று தொகு

  • இஸ்லாமிய ஞான இலக்கிய நட்பு இதழ்

உள்ளடக்கம் தொகு

இது பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பல்சுவை விடயங்களை கொண்டிருந்தது. இதில் தாவூஸ் பேனா நண்பர்கள் கழகம் என்ற பகுதியும் இடம்பெற்றிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவூஸ்_(இதழ்)&oldid=737601" இலிருந்து மீள்விக்கப்பட்டது