திங்களுர்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசத்திற்கு அருகில் உள்ள நவக்கிரஹ தலங்களில் ஒன்று திங்களூர் ஆகும். இது தஞ்சாவூரிலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது. இத்தலமானது நவக்கிரஹங்களில் ஒன்றான சந்திரனை வழிபடும் தலமாக விளங்குகிறது.
References
தொகு- Tourist Guide to Tamil Nadu. Sura Books. p. 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7478-177-2.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help)