திசுகோபிளாக்சு
திசுகோபிளாக்சு | |
---|---|
திசுகோபிளாக்சு லாங்கிப்சு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | கிரஸ்டேசியா
|
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | பிராக்கியுரா
|
குடும்பம்: | |
பேரினம்: | திசுகோபிளாக்சு மில்னே எட்வர்டுசு, 1867
|
சிற்றினம் | |
|
திசுகோபிளாக்சு (Discoplax) என்பது நிலப்பரப்பு நண்டுகளின் ஜிகார்சினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பேரினமாகும்.[1] இது கார்டிசோமா பேரினத்துடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புடையது.[2]
ஆறு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் இந்தப் பேரினத்தின் கீழ் உள்ளன.[3] [4] அவை:
- திசுகோபிளக்சு செலெசிடி[5]
- திசுகோபிளாக்சு கிராசிலிபிசு என்ஜி & கினோட், 2001
- திசுகோபிளாக்சு லாங்கிப்சு ஏ. மில்னே-எட்வர்ட்ஸ், 1867
- திசுகோபிளாக்சு மேக்னா என்ஜி & ஷிஹ், 2014
- திசுகோபிளாக்சு மைக்கேலிசு என்ஜி & ஷிஹ், 2015
- திசுகோபிளாக்சு ரோட்டுண்டா (குய் & கெய்மார்ட், 1824)
மேலும் காண்க
தொகு- துர்காயானா - முன்னர் திசுகோபிளாக்சு மற்றும் கார்டிசோமா[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ D. Bright & C. Hogue (1972). A synopsis of burrowing land crabs of the World and list of their arthropod symbionts and burrow associates (PDF). Contributions in Science. No. 220. Archived from the original (PDF) on 2010-10-09.
- ↑ Ng, Peter K. L.; Guinot, Danièle; Davie, Peter J. F. (2008-01-31). "Systema Brachyurorum: Part I. An annotated checklist of extant Brachyuran crabs of the world". The Raffles Bulletin of Zoology 17: 1–286. https://decapoda.nhm.org/pdfs/27562/27562.pdf.
- ↑ Peter K. L. Ng; Peter J. F. Davie (2012). "The blue crab of Christmas Island, Discoplax celeste, new species (Crustacea: Decapoda: Brachyura: Gecarcinidae)". Raffles Bulletin of Zoology 60 (1): 89–100. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/60/60rbz089-100.pdf.
- ↑ Peter K. L. Ng; Hsi-Tse Shih (2015). "The land crabs of the Discoplax longipes A. Milne-Edwards, 1867 species group, with description of a new species from Guam (Crustacea: Decapoda: Brachyura: Gecarcinidae)". Zootaxa 3980 (3). doi:10.11646/zootaxa.3980.3.3.
- ↑ TY - JOUR AU - Ng, Peter AU - Davie, Peter PY - 2012/02/29 SP - 89 EP - 100 T1 - The Blue Crab of Christmas Island, Discoplax celeste sp. nov. (Crustacea: Decapoda: Brachyura: Gecarcinidae). VL - 60 JO - The Raffles bulletin of zoology ER -
- ↑ Danièle Guinot; Ng, Ngan Kee; Rodríguez Moreno, Paula A. (21 December 2018). "Review of grapsoid families for the establishment of a new family for Leptograpsodes Montgomery, 1931, and a new genus of Gecarcinidae H. Milne Edwards, 1837 (Crustacea, Decapoda, Brachyura, Grapsoidea MacLeay, 1838)". Zoosystema 40 (sp1): 547–604. doi:10.5252/zoosystema2018v40a26. https://sciencepress.mnhn.fr/sites/default/files/articles/pdf/zoosystema2018v40a26.pdf.