திசையொருமை

திசையொருமை அல்லது ஓரியல்பு தன்மை (isotropy) என்பது எல்லா திசையமைவுகளிலும் ஒரே சீரமைப்பைக் கொண்ட பண்பாகும். இது கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். துல்லியமான வரையறைகள் துறை சார்ந்து வேறுபடும். வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு பண்புகளைக் கொண்டிருந்தால் அதனை திசைவேற்றுமை (anisotropy) என்பர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திசையொருமை&oldid=2749384" இலிருந்து மீள்விக்கப்பட்டது