செயற்றிட்ட மேலாளர்

(திட்ட மேலாளர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செயற்றிட்ட மேலாளர் செயற்றிட்ட மேலாண்மை துறையில் ஒரு தொழில் நெறிஞர் ஆவார். செயற்றிட்ட மேலாளரின் முக்கிய பணிகள் திட்டமிடுதல், செயல்படுத்தல், முடித்தல் உட்பட மேலும் பலவாகும். பொதுவாக கட்டுமான துறை, கட்டமைப்பு, வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொடர்பான கணினி நெட்வொர்க்கிங், தொலைத்தொடர்பு, மென்பொருள் மேம்பாடு போன்ற துறைகளில் முக்கியத்துவம் பெறுகிறது.

கண்ணோட்டம்

தொகு

செயற்றிட்ட மேலாளர் ஓரு திட்டத்தின் குறிப்பிட்ட செயற்றிட்ட இலக்குகளை அடைவதற்கான பொறுப்பை கொண்டவராவார். தெளிவான மற்றும் அடையக்கூடிய செயற்றிட்ட இலக்குகளை வகுப்பது ஓரு திட்ட மேலாளரின் தலையாய கடமையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயற்றிட்ட_மேலாளர்&oldid=2752179" இலிருந்து மீள்விக்கப்பட்டது