திண்மவாரையன்
திண்மவாரையன் அல்லது ஸ்டீரேடியன் (steradian அல்லது squared radian) என்பது ஒரு திண்மக்கோண அளவினைக் (solid angle) குறிக்கப் பயன்படும் அலகு ஆகும். அனைத்துலக முறை அலகுகளில் திண்மக் கோளத்தின் அலகு திண்மவாரையன். இவ்வலகின் குறியீடு sr.

வரையறை
தொகுகுறிப்பிட்ட r அலகு ஆரமுள்ள கோளத்தின் மையத்தில், A = r2 பரப்பளவுள்ள அக்கோளத்தின் புறப்பரப்பின் ஒரு பகுதி ஏற்படுத்தும் கோணம் ஒரு திண்மவாரையன் ஆகும்.[1]
சான்று
தொகு- ↑ எட்டாம் வகுப்புக்கான தமிழ்நாடு அரசின் அறிவியல் பாடப்புத்தகம், முதல் பருவம், பக்கம் 225