தினக்கதிர்

தினக்கதிர் மட்டக்களப்பில் இருந்து வெளிவந்த ஒரு பத்திரிகை ஆகும்.1999 இலிருந்து அழகிய வடிவமைப்புடன் இது வெளிவந்தது. உள்ளுர்ச் செய்திகளுடன் அரசியல் செய்திகளையும் உடனுக்குடன் வெளியிட்டமையால் பல தடவைகள் தாக்குதலுக்குள்ளானது. 2001 இல் நடைபெற்ற பாரிய தாக்குதலொன்றின் பின்னர் நிறுத்தப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினக்கதிர்&oldid=627102" இலிருந்து மீள்விக்கப்பட்டது