தினமலர் சிறுவர் மலர்

தினமலர் சிறுவர் மலர் இதழ் தினமலர் நாளிதழின் சனிக்கிழமையில் இலவச இணைப்பாக வழங்கப்படும் ஒரு இதழாகும். இவ்விதழ் சிறுவர்களை முதன்படுத்தி சிறுவர் இதழாக வெளிவருகிறது.

தினமலர் சிறுவர் மலர்
வகைவார இதழ் சிறுவர்
வெளியீட்டாளர்தினமலர்
நிறுவனம்தினமலர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வலைத்தளம்http://www.dinamalar.com/

சிறுவர் மலர் பகுதிகள் தொகு

  • அதிமேதாவி அங்குராசு
  • உங்கள் பக்கம்
  • மொக்க ஜோக்ஸ்
  • வாசகர் பகுதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினமலர்_சிறுவர்_மலர்&oldid=3414728" இலிருந்து மீள்விக்கப்பட்டது