தினா நாத் பகத்

இந்திய அரசியல்வாதி

தினா நாத் பகத் (Dina Nath Bhagat) என்பவர் பாரதிய சனதா கட்சியில் உறுப்பினராக உள்ள ஓர் இந்திய அரசியல்வாதியாவார். உதம்பூர் மாவட்டம் சேனானி தொகுதியில் போட்டியிட்டு சம்மு காசுமீர் மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1][2][3].

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினா_நாத்_பகத்&oldid=2766451" இலிருந்து மீள்விக்கப்பட்டது