திபியசம்பந்த்

இளவரசி திபியசம்பண்ணா (Princess Dibyasambanna) (17 மே 1885 - 26 சூலை 1908) திபியசம்பண்ணா பானுபந்த் என்றும் அழைக்கப்பட்ட இவர் சியாமின் இளவரசி (பின்னர் தாய்லாந்து ) ஆவார். இவர் சியாமி சக்ரி வம்சத்தின் உறுப்பினராக இருந்தார். குறிப்பாக பானுபந்த் குடும்பத்தில், இளவரசர் பானுரங்சி சவாங்வோங்சே என்பவருக்கும், மாம் லியாமின் மகளாவார். [1] [2] [3] [4]

திபியசம்பன்னா
சியாமின் இளவரசி
வாழ்க்கைத் துணை சம்பன் இளவரசர் அபகர கியார்திவோங்சே
வாரிசு
இளவரசர் ஆதித்யா திபாபா
இளவரசர் ரங்சியகோர்ன் அபகரா
குடும்பம் பானுபந்த் குடும்பம் (சக்ரி வம்சம்)
தந்தை பானுரங்சி சவாங்வாங்சே
தாய் மாம் லியாம்
பிறப்பு மே 17, 1885(1885-05-17)
பேங்காக், தாய்லாந்து
இறப்பு 26 சூலை 1908(1908-07-26) (அகவை 23)
பேங்காக், தாய்லாந்து

சுயசரிதைதொகு

இளவரசி திபியசம்பண்ணா என்ற பெயரில் பானுரங்சி சவாங்வொங்சே என்பவருக்கும் மாம் லியாம் ஆகியோரின் மூத்த குழந்தையாக, 1885 சூலை 7இல் புராபாபிரோம் அரண்மனையில் பிறந்தார். பெயரைப் பொறுத்தவரை, திபியசம்பண்ணா பானுபந்த் என்ற பெயரை மன்னர் சுலலாங்கொர்ன் வழங்கினார். குழந்தை பருவத்திலிருந்தே மன்னர் சுலலாங்கொர்னுடன் நெருக்கமாக இருந்தார். இவர் 1990 பிப்ரவரி 28 அன்று சம்பன் இளவரசர் அபகர கியார்டிவொங்சேவுடன் திருமணம் செய்து கொண்டார. இளவரசர் கியாட் அபகரா (ஒரே நாளில் பிறந்து இறந்தார்), இளவரசர் ஆதித்யா திபாபா மற்றும் இளவரசர் ரங்சியகோர்ன் அபகரா ஆகிய 3 மகன்கள் பிறந்தனர்.

இளைய மகனான இளவரசர் ரங்சியாகோர்ன் அபகராவுக்கு 1 வயது மட்டுமே இருந்தபோது, 1908 சூலை 26 அன்று இவர் நஞ்சு காரணமாக இறந்தார். [5]

மேற்கோள்கள்தொகு

  1. https://www.facebook.com/ThailandHistoricalArchives/photos/%E0%B9%82%E0%B8%A8%E0%B8%81%E0%B8%99%E0%B8%B2%E0%B8%8F%E0%B8%81%E0%B8%A3%E0%B8%A3%E0%B8%A1%E0%B8%A3%E0%B8%B1%E0%B8%81%E0%B9%81%E0%B8%AB%E0%B9%88%E0%B8%87%E0%B8%A3%E0%B8%B2%E0%B8%8A%E0%B8%AA%E0%B8%B3%E0%B8%99%E0%B8%B1%E0%B8%81%E0%B9%84%E0%B8%97%E0%B8%A2%E0%B9%82%E0%B8%A8%E0%B8%81%E0%B8%99%E0%B8%B2%E0%B8%8F%E0%B8%81%E0%B8%A3%E0%B8%A3%E0%B8%A1%E0%B8%84%E0%B8%A3%E0%B8%B1%E0%B9%89%E0%B8%87%E0%B8%99%E0%B8%B5%E0%B9%89%E0%B9%80%E0%B8%9B%E0%B9%87%E0%B8%99%E0%B8%81%E0%B8%B2%E0%B8%A3%E0%B8%AA%E0%B8%B9%E0%B8%8D%E0%B9%80%E0%B8%AA%E0%B8%B5%E0%B8%A2%E0%B8%84%E0%B8%A3%E0%B8%B1%E0%B9%89%E0%B8%87%E0%B8%A2%E0%B8%B4%E0%B9%88%E0%B8%87%E0%B9%83%E0%B8%AB%E0%B8%8D%E0%B9%88%E0%B9%81%E0%B8%A5%E0%B8%B0%E0%B8%A2%E0%B8%B2%E0%B8%81%E0%B8%97/558189484324676/
  2. https://www.tnews.co.th/religion/340953/%E0%B8%A2%E0%B9%89%E0%B8%AD%E0%B8%99%E0%B8%A3%E0%B8%AD%E0%B8%A2%E0%B9%82%E0%B8%A8%E0%B8%81%E0%B8%99%E0%B8%B2%E0%B8%8F%E0%B8%81%E0%B8%A3%E0%B8%A3%E0%B8%A1%E0%B8%84%E0%B8%A7%E0%B8%B2%E0%B8%A1%E0%B8%A3%E0%B8%B1%E0%B8%81!!-%E0%B9%92%E0%B9%96-%E0%B8%81%E0%B8%A3%E0%B8%81%E0%B8%8E%E0%B8%B2%E0%B8%84%E0%B8%A1-%E0%B8%A7%E0%B8%B1%E0%B8%99%E0%B8%84%E0%B8%A5%E0%B9%89%E0%B8%B2%E0%B8%A2%E0%B8%A7%E0%B8%B1%E0%B8%99%E0%B8%AA%E0%B8%B4%E0%B9%89%E0%B8%99%E0%B8%8A%E0%B8%B5%E0%B8%9E%E0%B8%B4%E0%B8%95%E0%B8%B1%E0%B8%81%E0%B8%A9%E0%B8%B1%E0%B8%A2-%E0%B8%AB%E0%B8%A1%E0%B9%88%E0%B8%AD%E0%B8%A1%E0%B9%80%E0%B8%88%E0%B9%89%E0%B8%B2%E0%B8%97%E0%B8%B4%E0%B8%9E%E0%B8%A2%E0%B8%AA%E0%B8%B1%E0%B8%A1%E0%B8%9E%E0%B8%B1%E0%B8%99%E0%B8%98%E0%B9%8C-%E0%B8%9E%E0%B8%A3%E0%B8%B0%E0%B8%8A%E0%B8%B2%E0%B8%A2%E0%B8%B2%E0%B9%83%E0%B8%99-%E0%B8%81%E0%B8%A3%E0%B8%A1%E0%B8%AB%E0%B8%A5%E0%B8%A7%E0%B8%87%E0%B8%8A%E0%B8%B8%E0%B8%A1%E0%B8%9E%E0%B8%A3%E0%B9%80%E0%B8%82%E0%B8%95%E0%B8%AD%E0%B8%B8%E0%B8%94%E0%B8%A1%E0%B8%A8%E0%B8%B1%E0%B8%81%E0%B8%94%E0%B8%B4%E0%B9%8C%E0%B8%A7%E0%B8%B1%E0%B8%99%E0%B8%99%E0%B8%B5%E0%B9%89%E0%B9%83%E0%B8%99%E0%B8%AD%E0%B8%94%E0%B8%B5%E0%B8%95!!
  3. http://www.abhakara.com/index.php/2016-07-01-13-54-45/2016-07-05-14-08-09
  4. https://www.komchadluek.net/news/today-in-history/380777
  5. https://board.postjung.com/742774
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபியசம்பந்த்&oldid=3042477" இருந்து மீள்விக்கப்பட்டது