திப்பசு
திப்பசு புதைப்படிவ காலம்:மியோசின் - முதல் | |
---|---|
வடக்கு மூன்று விரல் ஜெர்போவா (திப்பசு சஜிட்டா) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | டைபோதிடே
|
பேரினம்: | திப்பசு சிம்மெர்மான், 1780
|
சிற்றினம் | |
|
திப்பசு (Dipus) என்பது ஜெர்போவாவினைச் சேர்ந்த ஒரு பேரினம் ஆகும். இன்று ஒரே ஒரு சிற்றினம் மட்டுமே பொதுவாக இப்பேரினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் மூன்று விரல்களுடன் கூடிய ஜெர்போவா (திப்பசு சஜிட்டா) நடு ஆசியா முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. சில வகைப்பாட்டியலாளர்கள் இரண்டாவது சிற்றினமான மேற்கு சீனா கைடம் வடிநிலத்தைச் சேர்ந்த கைதம் மூன்று-விரல் ஜெர்போவா (திப்பசு தேசியூ) சிற்றினத்தை அடையாளம் கண்டுள்ளனர்.[1] இந்தப் பேரினத்தில் மயோசீன் காலத்தைச் சேர்ந்த புதைபடிவப் பதிவுகள் உள்ளன. ஆசியாவிலிருந்து அறியப்பட்ட பல அழிந்துபோன சிற்றினங்களும் உள்ளன.[2][3] மிகப் பழமையான சிற்றினம் திப்பசு காண்டிட்டர் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Cheng, Jilong; Ge, Deyan; Xia, Lin; Wen, Zhixin; Zhang, Qian; Lu, Liang; Yang, Qisen (2018). "Phylogeny and taxonomic reassessment of jerboa, Dipus (Rodentia, Dipodinae), in inland Asia". Zoologica Scripta 47 (6): 630–644. doi:10.1111/zsc.12303. https://onlinelibrary.wiley.com/doi/10.1111/zsc.12303. பார்த்த நாள்: 12 January 2024.
- ↑ Zazhigin, V.; Lopatin, A.V. (2001). "The History of the Dipodoidea (Rodentia, Mammalia) in the Miocene of Asia: 4. Dipodinae at the Miocene-Pliocene Transition". Paleontological Journal 35 (1): 60–74.
- ↑ Wu, Wen-Yu (2017). Late Cenozoic Yushe Basin, Shanxi Province, China: Geology and Fossil Mammals Volume II: Small Mammal Fossils of Yushe Basin. Springer Netherlands. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789402410501.