திப்பணம்பட்டி
திப்பணம்பட்டி தென்காசி மாவட்டத்தில் தென்காசி வட்டத்தில் தென் பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு வருவாய் கிராமம். இது கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து ஆகும். வளர்ந்து வரும் நகரமான பாவூர்சத்திரத்திலிருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது
பள்ளிகள்
தொகு- அரசு மேல்நிலைப்பள்ளி.
- TDTA தொடக்கப்பள்ளி
- காமராஜ் நினைவு இந்து நடுநிலை பள்ளி .
போக்குவரத்து
தொகுஇங்கிருந்து பாவூர்சத்திரம், கடையம்,தென்காசி, திருநெல்வேலி,சுரண்டை, அம்பை, சங்கரன்கோயில், கடையநல்லூர், பாபநாசம், மதுரை, புளியங்குடி போன்ற மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கு போக்குவரத்து வசதி உள்ளது.
கோயில்கள்
தொகு- அருள்மிகு ஆலடிபுதியவர் திருக்கோவில்
- ராமசாமி,காளியம்மன் திருக்கோயில்
- அய்யா வைகுண்டர் நிழல்தாங்கள்
- அருள்மிகு உதிரமாடசாமி திருக்கோயில்
- பூவரசன் கோயில்
- கோட்டை மாடசாமி திருக்கோயில்
- கைக்கொண்ட அய்யனார் கோயில்
மற்றும் இரண்டு கிறிஸ்தவ தேவாலயங்களும் அமைந்துள்ளன.
அருகில் உள்ள நகரங்கள்
தொகு- பாவூர்சத்திரம்
- கடையம்
- தென்காசி
- செங்கோட்டை
- ஆலங்குளம்
நிர்வாக அமைப்புகள்
தொகு- மாநிலம் --- தமிழ்நாடு
- மாவட்டம் --- தென்காசி
- வட்டம் --- தென்காசி
- குறுவட்டம் --- கல்லூரணி
- ஊராட்சி ஒன்றியம் --- கீழப்பாவூர்
- சட்ட மன்ற தொகுதி --- தென்காசி
- நாடாளுமன்ற தொகுதி --- தென்காசி
- வருவாய் கிராமம் --- திப்பணம்பட்டி
- கிராம பஞ்சாயத்து --- திப்பணம்பட்டி