திப் அருவி
ஆஸ்திரேலியாவின் வடமேற்கு தாஸ்மேனியாவில் உள்ள அருவி
திப் அருவி (Dip Falls), என்பது திப் ஆற்றில் க்யூபிக்- பாசால்ட் பாறைகள் மீது உள்ள அடுக்கு நீர்வீழ்ச்சி ஆகும். இது ஆத்திரேலியாவின் தசுமேனியாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள மவ்பன்னாவில் அமைந்துள்ளது.
திப் அருவி | |
---|---|
திப் அருவி, 2005 கோடையில் | |
அமைவிடம் | வடமேற்கு தாஸ்மேனியா, ஆத்திரேலியா |
ஆள்கூறு | 41°01′48″S 145°22′12″E / 41.03000°S 145.37000°E[2] |
வகை | நீர்வீழ்ச்சி |
ஏற்றம் | 218 மீட்டர்கள் (715 அடி)[1] வார்ப்புரு:AHD |
மொத்த உயரம் | 22–34 மீட்டர்கள் (72–112 அடி)[1] |
நீர்வழி | திப் ஆறு |
அமைவிடம் மற்றும் அம்சங்கள்
தொகுஇந்த நீர்வீழ்ச்சி திப் சரக பிராந்திய பாதுகாப்பு பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 218 மீட்டர்கள் (715 அடி) உயரத்தில் 22–34 மீட்டர்கள் (72–112 அடி) உயரமுடையதாக உள்ளது.[3] பாஸ் நெடுஞ்சாலையில், இசுடான்லிக்கு தென்கிழக்கில் சுமார் 36 கிலோமீட்டர்கள் (22 mi) தொலைவில் சிஸ்டர் கடற்கரை கிரமத்திற்கு அருகிலுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Dip Falls". Bonzle Digital Atlas of Australia. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014.
- ↑ "Dip Falls (TAS)". Gazetteer of Australia online. Geoscience Australia, Australian Government.
- ↑ "Waterfalls of North West Tasmania". Discover North West Tasmania. 2014. Archived from the original on 4 October 2017. பார்க்கப்பட்ட நாள் 31 May 2014.