திமிரு புடிச்சவன் (திரைப்படம்)

திமிரு புடிச்சவன் (Thimiru Pudichavan) ஆனது 2018 ஆம் ஆண்டு வெளிவரயிருக்கின்ற ஓர் தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] இத்திரைப்படத்தை கணேசா எழுதி, இயக்கி பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் நிவேதா பெத்துராஜ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[3]விஜய் ஆண்டனியால் இயற்றப்பட்ட இசை மற்றும் ரிச்சர்டு எம். நாதனின் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி இத்திரைப்படமானது, தீபாவளி பண்டிகையான நவம்பர் 06, 2018 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.[4][5][6]

திமிரு புடிச்சவன்
இயக்கம்கணேசா
தயாரிப்புபாத்திமா விஜய் ஆண்டனி
கதைகணேசா
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புவிஜய் ஆண்டனி
நிவேதா பெத்துராஜ்
ஒளிப்பதிவுரிச்சர்டு எம். நாதன்
படத்தொகுப்புவிஜய் ஆண்டனி
கலையகம்விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன்
வெளியீடுநவம்பர் 6, 2018 (2018-11-06)
ஓட்டம்166 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்/தெலுங்கு

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு