தியாகம் (சதுரங்கம்)
சதுரங்கத்தில், தியாகம் (sacrifice) என்பது ஒரு சதுரங்கக் காயை எதிராளிக்கு விட்டுக்கொடுக்கும் நகர்த்தலாகும். இத்தியாகம் நிலையில் மேலோங்கல் அல்லது புது வியூகம் அமைத்தல் என்பவற்றைக் கருத்திற்கொண்டு செய்யப்படுகிறது. தியாகம் என்பது சிலவேளை வலுக்கூடிய காயை எதிராளியின் வலுக்குறைந்த காயுடன் பரிமாறிக்கொள்வதையும் குறிக்கும். இராசா தவிர்ந்த ஏனைய எந்தக் காயும் தியாகம் செய்யப்படலாம். தியாகங்கள், சிலவேளைகளில் எதிராளியை நிலை குலையச்செய்யவும் அல்லது அவரது நேரத்தை இழக்கச் செய்யவும் பயன்படுகிறது. இராணி அல்லது தொடராக காய்கள் தியாகம் செய்யப்பைடுதலானது எதிரியை வியப்புக்குள்ளாக்குவதுடன் அதன் பின் விளைவுகள் தொடர்பான ஆழ்ந்த சிந்தனைகளையும் உண்டாக்கும்.[1]
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
மேற்கோள்கள்
தொகு- ↑ Horowitz, Al (December 28, 1967). "Chess:; A 23-Move Bind Winds Up With Brilliant Queen Sacrifice". த நியூயார்க் டைம்ஸ். த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2011-03-07.
உசாத்துணைகள்
தொகு- Andrew Soltis. The Art of Defense in Chess. McKay Chess Library, 1975. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-679-14108-1.
- Leonid Shamkovich. The Modern Chess Sacrifice. Tartan Books, 1978. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-679-14103-0.
- Israel Gelfer. Positional Chess Handbook. B. T. Batsford Ltd., 1991. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7134-6395-3.