தியூ கோட்டை

தியூ கோட்டை, இந்திய ஒன்றியப் பகுதியான தமன் தியூவுக்கு உட்பட்ட தியூ நகரத்தில் உள்ளது. இந்த கோட்டை போர்த்துகேயர் இந்தியாவை ஆண்டபோது கட்டப்பட்டது. இந்திய அரசின் நடவடிக்கையால் போர்த்துகேயரின் வசம் இருந்த தியூ நகரம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதன் பின்னர், கோட்டை இந்திய அரசின் வசமானது.[1][2][3][4]

தியூ கோட்டை
பகுதி: தியூ
தியூ, இந்தியா
தியூ கோட்டை
தியூ கோட்டை is located in இந்தியா
தியூ கோட்டை
தியூ கோட்டை
வகை கோட்டை
இடத் தகவல்
உரிமையாளர் தமன் தியூ அரசு
கட்டுப்படுத்துவது  போர்த்துக்கேயப் பேரரசு (பதினாறாம் நூற்றாண்டு-1961)
 இந்தியா (1961-)
இட வரலாறு
கட்டிய காலம் பதினாறாம் நூற்றாண்டு
கட்டியவர் போர்த்துகேயர்
கட்டிடப்
பொருள்
மணற்கல்
கடலை நோக்கியுள்ள கோட்டையின் சுவர்

கோட்டையின் ஒரு புறத்தில் கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது.[5][6]

படங்கள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Daman and Diu". Government of India. பார்க்கப்பட்ட நாள் 2009-10-14.
  2. Stevens, Abel; James Floy (1853). The National magazine: devoted to literature, art, and religion, Volume 2. Carlton & Phillips. pp. 31–34. பார்க்கப்பட்ட நாள் 2009-10-14. {{cite book}}: |work= ignored (help)
  3. "Diu fort finds place in New Seven Wonders of Portugal". Indian Express. 2009-06-13. பார்க்கப்பட்ட நாள் 2009-10-14.
  4. "Diu Fort, Diu – India ..." Archived from the original on 2009-09-24. பார்க்கப்பட்ட நாள் 2009-10-14.
  5. Bradnock, Roma (2004). Footprint India. Footprint Travel Guides. pp. 1171–72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-904777-00-7. பார்க்கப்பட்ட நாள் 2009-10-18. {{cite book}}: |work= ignored (help)
  6. "Diu Island: Portugal via Mumbai: Things Asian". பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியூ_கோட்டை&oldid=3558006" இலிருந்து மீள்விக்கப்பட்டது