தியோதார் சட்டமன்றத் தொகுதி
குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
தியோதார் சட்டமன்றத் தொகுதி (Deodar Assembly constituency) (தொகுதி வரிசை எண்:14) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி பனாஸ்காண்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கேஷாஜி சவுகான் ஆவார்.
தியோதார் | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | பனாஸ்காண்டா மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 2,53,414[1] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் கேஷாஜி சவுகான் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
தொகுஇந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]
- தியோதார் தாலுகா
- தீசா தாலுகா (பகுதி) கிராமங்கள் - ஜடியாலி, பத்ரா, நண்ட்லா, கானா, பகதியால், கோட்டா, துன்சோல், துரோபா, கெரோலா, பெச்டால், சரத், கமோடி, டெகா, வசுனா (குடா), ஜசரா, குடா, செக்ரா, கமோடா, தேவ்சாரி, ஜெனல் நானி, ஜாகோல், மாது, தோடனா, மோரல், லக்கானி, வஸ்னா (வதம்), மனகி, அக்தலா, சித்ரோடா, கதர்வா, கம்டி, வர்னோடா, கோதா, மோட்டா கப்ரா, நானா கப்ரா, வக்வாடா, தரன்வா, செருகத்து, பெப்லு, தலேகஞ்ச், கர்னல் பலோதர், நானி, கர்னல் மோதி, நெசுத்தா ஜூனா, நெஸ்தா நவா, ராம்வாசு, பல்டி, ரத்தன்புரா, சோய்லா, நவா பில்டி, பில்டி.
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் பெயர் | கட்சி |
---|---|---|
2012 | கேஷாஜி சவுகான் | பாரதிய ஜனதா கட்சி |
2017 | பூரியா சிவபாய் அம்பாய் | இந்திய தேசிய காங்கிரசு |
2022 | கேஷாஜி சவுகான் | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
- ↑ "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.