தியோ ஜேம்ஸ்

தியோ ஜேம்ஸ் (Theo James, பிறப்பு: டிசம்பர் 16, 1984) என்பவர் ஆங்கில திரைப்பட நடிகரும், இசையமைப்பாளருமாவார். இவர் யு வில் மீட் அ டல் டர்க் சற்றங்கேர், அண்டர்வோல்டு: அவாகேநிங், டைவர்ஜென்ட், போன்ற திரைப்படங்களிலும் பெட்லம், கோல்டன் பாய் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

தியோ ஜேம்ஸ்
பிறப்பு16 திசம்பர் 1984 ( 1984 -12-16) (அகவை 40)
ஆக்ஸ்போர்டு, இங்கிலாந்து,
படித்த கல்வி நிறுவனங்கள்பல்கலைக்கழகம் நாட்டிங்காம்
பிரிஸ்டல் ஓல்ட் விக் தியேட்டர் பள்ளி
பணிநடிகர், இசையமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2010-அறிமுகம்

திரைப்படம்

தொகு
ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2010 யு வில் மீட் அ டல் டர்க் சற்றங்கேர்
2011 தி இன்பேத்வீநெர்ஸ் மூவி
2012 அண்டர்வோல்டு: அவாகேநிங்
2012 தி டோமினோ எபக்ட்
2014 டைவர்ஜென்ட்
2014 லண்டன் பீல்ட்ஸ் படபிடிப்பில்
2014 பிரான்னி

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோ_ஜேம்ஸ்&oldid=1693115" இலிருந்து மீள்விக்கப்பட்டது