திரங்கா புள்ளி

திரங்கா புள்ளி (Tiranga Point), சந்திரனின் தென் துருவம் அருகே சந்திரயான்-2ன் விக்கிரம் எனும் தரையிறங்குகலம் வெடித்துச் சிதறிய இடத்திற்கு வைக்கப்பட்ட பெயர் ஆகும். 26 ஆகஸ்டு 2023 அன்று பெங்களூரில் உள்ள இசுரோ தொலையளவியல், கண்காணிப்பு, கட்டளை வலைப்பிணையம் இவ்விடத்திற்கு திரங்கா புள்ளி எனப்பெயரிட்டது.[1] இவ்விடம் சந்திரனின் 70°52′52″S 22°47′02″E / 70.8810°S 22.7840°E / -70.8810; 22.7840[2] என்ற ஆயத்தொகுதிகளில், இரண்டு பள்ளங்களுக்கு இடையே இப்புள்ளி அமைந்துள்ளது.[3]

பெயர்க்காரணம் தொகு

இந்தியில் தீன் மற்றும் ரங்க எனில் மூன்று நிறங்கள் என்று பொருள். இந்திய தேசியக் கொடியில் உள்ள மூன்று நிறங்களைக் குறிக்கிறது.[4]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Modi in Bengaluru Live Updates: Touchdown point of Vikram lander will be known as 'Shivshakti', says PM". The Indian Express (in ஆங்கிலம்). 2023-08-25. பார்க்கப்பட்ட நாள் 2023-08-26.
  2. "Mission homepage". Indian Space Research Organisation.
  3. "Chandrayan-2 Launch Rescheduled on 22 July 2019, AT 14:43 HRS". Indian Space Research Organisation. 18 July 2019. Archived from the original on 30 August 2019. பார்க்கப்பட்ட நாள் 18 July 2019.
  4. "`சிவசக்தி’, 'திரங்கா' - நிலவில் சந்திரயான் தொட்ட இடங்களுக்கு பெயர்வைத்த பிரதமர் மோடி". ஆனந்த விகடன். https://www.vikatan.com/government-and-politics/politics/modi-names-chandrayaan-landed-points-in-moon. பார்த்த நாள்: 26 August 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரங்கா_புள்ளி&oldid=3793268" இலிருந்து மீள்விக்கப்பட்டது