திரட்டுப்பால்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திரட்டுப்பால் (திரட்டுப் பாயசம்) தமிழர் திருவிழாக்களில் செய்யப்படும் இனிப்பு உணவு ஆகும். வெல்லம், அரிசி மாவு ஆகியவற்றை கொதிநீரில் வேக வைத்து தேவைக்கேற்ப தேங்காய்த் துருவல், ஏலக்காய் கலந்து உண்பர். இது மஞ்சள் நிற பாயசம் போல் தோற்றமளிக்கும்.