திரிக்கடவூர் சிவராஜு

திரிக்கடவூர் சிவராஜு (Thrikkadavoor Sivaraju)(c. 1973) என்பது திருவாங்கூர் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான தெற்கு கேரளாவைச் சேர்ந்த யானையாகும்.[1] இது சுமார் 311 செ.மீ உயரமுடையது. கேரளாவைச் சேர்ந்த உயரமான யானைகளில் சிவராஜூவும் ஒன்று.[2]

திரிக்கடவூர் சிவராஜு
Thrikkadavoor Sivaraju
திரிக்கடவூர் சிவராஜு
இனம்எலிபசு மேக்சிமசு (ஆசிய யானை)
பால்ஆண்
பிறப்புஅண். 1973
கோனி வனம், கேரளா
நாடுஇந்தியா
அறியப்படுவதற்கான
 காரணம்
பூரம்
உரிமையாளர்திருவிதாங்கூர் தேவஸ்தானம்
உயரம்3.11 m (10 அடி 2 அங்)
Named afterசிவா

2020 பிப்ரவரியில், கல்லுவத்துக்கல் மதனகாவு திருவிழாவிற்கு சிவராஜு 3,19,000 ரூபாயினைப் பெற்றது. இது கேரளாவில் ஒரு திருவிழாவின்போது யானை ஒன்று பெற்ற மிக உயர்ந்த தொகையாகும். இதற்கு முன் கஜராஜன் குருவாயூர் பத்மநாபன் என்ற யானை 2004இல் அதிக நன்கொடை கட்டணத்தைப் பெற்றிருந்தது.[3][4]

மேற்கோள்கள் தொகு

  1. "Thrikkadavoor Sivaraju, an Asian elephant at Travancore Devaswom Board (TDB)". www.elephant.se. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
  2. അരൂക്കുറ്റി, -ശ്രീകുമാര്‍. "Thrikkadavoor Sivaraju". Mathrubhumi (in மலையாளம்). Archived from the original on 2021-01-12. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
  3. "Thrikkadavoor Shivaraju at the top of the record donation fee". www.manoramaonline.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
  4. "Thrikkadavoor Shivaraju - തൃക്കടവൂർ ശിവരാജു". The Bearded Traveller - vallappura.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-05-05. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிக்கடவூர்_சிவராஜு&oldid=3585340" இலிருந்து மீள்விக்கப்பட்டது