திரிபுவன் பல்கலைக்கழகம்

நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள பொது பல்கலைக்கழகம்

திரிபுவன் பல்கலைக்கழகம் என்பது நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள பொதுப் பல்கலைக்கழகம். இது நேபாளத்திலேயே பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றூ. இங்கு ஒன்றரை லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இத்துடன் அறுநூறுக்கும் அதிகமான கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. திரிபுவன் என்னும் நேபாள அரசரின் பெயர் பல்கலைக்கழகத்திற்கு சூட்டப்பட்டது.

துறைகளும் நிறுவனங்களும் தொகு

  • மானுடவியல் துறை

உளவியல், வரலாறு, பொருளாதாரம், பண்பாடு, பௌத்தவியல், நேபாளி, சமசுகிருதம், இந்தி உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

  • மேலாண்மைத் துறை
  • கல்வித் துறை
  • சட்டத் துறை

வேளாண்மை மற்றும் விலங்கு கல்விக்கான மையம் மருத்துவ கல்வி மையம் பொறியியல் கல்வி மையம் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம் காட்டியல் துறை

வளாகங்கள் தொகு

சித்வான், காத்மண்டு, லலித்பூர், மக்வான்பூர் உள்ளிட்ட இடங்களில் பல்கலைக்கழகத்தில் கல்வி மையங்கள் அமைந்துள்ளன. இங்கு பன்னாட்டளவிலான கிரிக்கெட் மைதானம் உள்ளது.

முன்னாள் மாணவர்கள் தொகு

சான்றுகள் தொகு