திருகுப்பூ
பெண்கள் தலையணி வகையில் ஒன்று
(திருகு பூ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திருகு பூ என்பது பெண்கள் தலையணி வகைகளில் ஒன்றாகும். இது பொதுவாக பூ வடிவத்திலே இழைக்கப்படும். இதனோடு இணைக்கப்பட்டிருக்கும் சுருள் போன்ற அமைப்பானது, கூந்தலோடு பிணைந்து கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு தற்காலத்தில் அருகி வருதலைக் காணக்கூடியதாகவுள்ளது.