திருக்கண்நோக்கு விநாயகர்
திருக்கண்நோக்கு விநாயகர் என்பது கண் திருஷ்டி விநாயகர் என்று அழைக்கப்படும் விநாயகர் வடிவமாகும்.
கண் திருஷ்டி கணபதியைப் பற்றிய குறிப்பு தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள ஓலைச் சுவடிகளில் காணப்படுகிறது.[1] மதுரையில் உள்ள சக்தி புரத்தில் அகத்தியர் பஞ்ச சித்தர்களுக்கு உபதேசித்தார்.[1] மாலி, வனமாலி, மகாநாதன், பிரபஞ்சன், ஞானசித்தன் என்ற ஐந்து சித்தர்களில் மஹாநாதன் சித்தர் வழிபட்ட 'திருக்கண்நோக்கு விநாயகர்' இந்தக் கண் திருஷ்டி விநாயகராக கருதப்படுகிறது. [1]
ஆதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "கண் திருஷ்டி விநாயகர்!". Dinamani.