திருக்களிற்றுப்படி

கோயில்களில் அமைக்கப்படும் மண்டபங்களுக்கு ஏறிச் செல்லும் படிகளின் இருபுறமும் யாளி அல்லது கஜயாளிகளைக் கொண்டு அலங்கரிக்கப்படுகின்ற கைப்பிடிகள் திருக்களிற்றுப்படி என்று அழைக்கப்படுகின்றன.[1]


திருக்களிற்றுப்படியார்

தொகு

திருக்களிற்றுப்படியார் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை விளக்கும் மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்றாகும்

உய்யவந்த தேவநாயனார் தான் இயற்றிய நூலை சிவபெருமானுக்கு சமர்ப்பிக்க வந்தார், அவர் தாழ்ந்த குலத்தினை சேர்ந்தவர் என்பதால் ஏற்கப்படவில்லை. எனவே இறைவனிடம் முறையிட வரும்போது, திருக்களிற்றுப்படியில் உள்ள கல்யானை இவரது நூலை இறைவனிடம் கொடுத்ததால் திருக்களிற்றுப்படியார் என்ற பெயரை இந்நூல் பெற்றது.


மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்களிற்றுப்படி&oldid=2077902" இலிருந்து மீள்விக்கப்பட்டது