திருக்காக்கரை சட்டமன்றத் தொகுதி

திருக்காக்கரை சட்டமன்றத் தொகுதி கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது எறணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கணயன்னூர் வட்டத்தில் உள்ள கொச்சி நகராட்சியின் 31,33,34,36 முதல் 51 வரையுள்ள வார்டுகளையும் த்ருக்காக்கரா நகராட்சியையும் கொண்டது. [1].

சான்றுகள்தொகு

  1. District/Constituencies- Ernakulam District