திருக்குடந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ்

திருக்குடந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாகும். இதன் ஆசிரியர் காஞ்சி சபாபதி முதலியார் ஆவார். வடிவேலனைப் பாட்டுடைத்தலைவனாகாக் கொண்டு பாடப்பட்டது.

உசாத்துணை

தொகு
  • கலாரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை 1986.