திருக்குறள் பரிமேலழகர் உரை அகர நிரல்
திருக்குறள் பரிமேலழகர் உரை அகர நிரல் புலவர் ச. சீனிவாசனால் எழுதப்பட்டது. மெய்யப்பன் தமிழாய்வகம் என்னும் பதிப்பகத்தால் 2002இல் வெளிவந்தது[1].
நூலாசிரியர் | புலவர் ச. சீனிவாசன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வெளியிடப்பட்ட நாள் | அக்டோபர் 2002 |
திருக்குறள் பரிமேலழகர் உரையில் காணப்படும் சொற்களுள் இன்றியமையாதன அனைத்தும் அகர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தொகுப்பாசிரியர் சீனிவாசன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவர்.
ஆசிரியரின் பிற நூல்கள்
தொகு- திருக்குறள் தெளிவுரை
- திருக்குறள் பரிமேலழகர் உரை
- நீதிநூல் செல்வம் உரை
- நந்திக் கலம்பகம் உரை
- இலக்கியத்தில் இலக்கணம்