திருக்குற்றாலநாத சுவாமி கோயில் வரலாறும் பண்பாடும் (நூல்)

திருக்குற்றாலநாத சுவாமி கோயில் வரலாறும் பண்பாடும் நூல் முனைவர் சொ.சுப்பிரமணிய கவிராயர் எழுதி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட நூல்.இந்து சமய அறநிலையத் துறையின் நிதியுதவி பெற்று வெளியிடப்பட்ட நூல்.

திருக்குற்றாலநாத சுவாமி கோயில் வரலாறும் பண்பாடும்[1]
நூலாசிரியர்முனைவர் சொ.சுப்பிரமணிய கவிராயர்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைவரலாறு
வெளியீட்டாளர்உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
வெளியிடப்பட்ட நாள்
1998
பக்கங்கள்272

திருக்குற்றாலநாதர் திருக்கோயிலின் வடிவமைப்பு, தொன்மை, தனிச்சிறப்பு, வழிபாடு, பண்பாட்டுக்கூறுகள், சார்புக்கூறுகள் பற்றிய ஆய்வின் ஆய்வு முடிவுகள் நூலாக அமைந்துள்ள நூல்.

மேற்கோள்கள்

தொகு
  1. திருக்குற்றாலநாத சுவாமி கோயில் வரலாறும் பண்பாடும்; முனைவர் சொ.சுப்பிரமணிய கவிராயர்; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.