திருக்கோயிலூர் ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வருவாய்  ஒன்றியங்களில் ஒன்று திருக்கோயிலூர் ஒன்றியம் ஆகும். இதில் 52 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.  விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவில் அமைந்துள்ளது.

மேற்பார்வை தொகு

  • "Map of revenue blocks of Viluppuram district". Government of Tamil Nadu. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.