திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகம்
திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவலூரில் இருந்து இயங்கி வரும் ஓர் அறக்கட்டளையாகும். இது 1985-ஆம் தொடங்கப் பெற்றது. கபிலர் வடக்கிருந்து தன்னுயிர் நீத்த பெண்ணையாற்றங்கரையில் உள்ள திருக்கோவலூரில் அவர் நினைவாக இந்தக் கழகம் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் சூலை மாதத்தில் மூன்று நாட்கள் கபிலர் விழா என்ற பெயரில் இலக்கிய நிகழ்வுகள் நடத்தப் பெறுகின்றன. சிறந்த தமிழறிஞர்கள், பதிப்பாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன.[1]
கபிலர் பெயரில் ‘கபில வாணர்’ என்றும் 'கல்வி வள்ளல்' என்ற பெயரிலும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.[2]
வ.எண் | விருது பெற்ற அறிஞர் | அறிஞர் சார்ந்த துறை | வழங்கப்பட்ட ஆண்டு |
---|---|---|---|
1. | டாக்டர் விக்ரமன் | இதழியல் | 1988 |
2. | பேராசிரியர் டி.என். ஜெகதீசன் | தொழுநோய் ஒழிப்பு | 1988 |
3. | டாக்டர் நா.மகாலிங்கம் | ஆன்மிக,சமூக சேவை | 1989 |
4. | முத்தமிழ்க்காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் | மொழி | 1989 |
.5. | பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் | இலக்கியம், சமயம் | 1990 |
6. | டாக்டர் எஸ். இராஜாராம் | சிவானந்த குருகுலம் தொண்டு | 1991 |
.7. | புலவர் அம்பை சங்கரன் | மொழி, இலக்கியம் | 1991 |
8. | டாக்டர் ம.பொ.சிவஞானம் | அரசியல், மொழி | 1992 |
9. | பேராசிரியர் அடிகளாசிரியர் | மொழி, சமயம் | 1992 |
10. | திருமுருக கிருபானந்த வாரியார் | மொழி, இலக்கியம், சமயம் | 1993 |
11. | டாக்டர் எம்.வி.ஜெயராமன் | கல்வி | 1993 |
12. | முனைவர் ம.ரா.போ.குருசாமி | இலக்கியம் | 1994 |
13. | டாக்டர் வி.ஏகாம்பரம் | தொழுநோய் ஒழிப்பு | 1994 |
14. | சிலம்பொலி சு.செல்லப்பன் | இலக்கியம் | 1995 |
15. | டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி | சமூக சேவை | 1995 |
16. | முனைவர் இரா.நாகசாமி | தொல்லியல் | 1996 |
17. | முனைவர் தி.நா.இராமச்சந்திரன் | இலக்கியம், சமயம் | 1996 |
18. | திரு. த.ஜெயகாந்தன் | எழுத்தாளுமை | 1997 |
19. | திரு. டி.என்.சேஷன் ஐ.ஏ.எஸ்
(வருகை தர இயலவில்லை) |
தேர்தல் சீர்திருத்தம் | 1997 |
20. | திரு. டி.என்.சேஷன் ஐ.ஏ.எஸ்
(வருகை தர இயலவில்லை) |
தேர்தல் சீர்திருத்தம் | 1997 |
21. | திரு. இரா.கிருஷ்ணமூர்த்தி | இதழியல் | 1998 |
22. | டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி | சமூக சேவை | 1998 |
23. | புலவர் இரா.இளங்குமரன் | இலக்கியம் | 1999 |
24. | டாக்டர் சி.எஸ்.கங்காதர சர்மா | தொழுநோய் ஒழிப்பு | 1999 |
25. | முனைவர் வா.செ.குழந்தைசாமி | அறிவியல், மொழி | 2000 |
26. | கலைமாமணி கருப்பையா
(துணையாசிரியர்- தினமணி) |
இதழியல் | 2000 |
27. | பொறியாளர் சி.எஸ்.குப்புராஜ் | சமயம் | 2001 |
28. | திரு.பெ.சு.மணி | எழுத்தாளுமை | 2001 |
29. | நீதிபதி எஸ்.நடராஜன் | ஆன்மிக, சமூக சேவை | 2002 |
30. | முனைவர் ஔவை நடராசன் | இலக்கியம் | 2003 |
31. | மகாவித்துவான் மயிலம் வே.சிவசுப்பிரமணியன் | இலக்கியம், சமயம் | 2003 |
32. | புலவர் கா.சுப்பிரமணியன், தலைவர் பெங்களூர் தமிழ்ச்சங்கம் | மொழி | 2004 |
33. | முனைவர் ஐராவதம் மகாதேவன் | கல்வெட்டியல் | 2005 |
34. | முனைவர் க.ப.அறவாணன் | இலக்கியம் | 2005 |
35. | வித்துவான் தி.வே.கோபாலய்யர் | இலக்கியம் | 2006 |
36. | முனைவர் வ.ஐ.சுப்பிரமணியம் | மொழி | 2006 |
37. | இலங்கை திரு. ஜெயராஜ் | இலக்கியம், சமயம் | 2007 |
38. | ஆசுகவி கவிஞர் தணிகை பெ.கிருஷ்ணன் | இலக்கியம் | 2007 |
39. | பேராசிரியர் டாக்டர் ந.சொக்கலிங்கம்
(வருகை தர இயலவில்லை) |
இலக்கியம் | 2008 |
40. | முனைவர் சோ.சத்தியசீலன் | இலக்கியம் | 2009 |
41. | புரவலர் சங்கரசீத்தாராமன் | சமூக சேவை | 2010 |
42. | முனைவர் ச.வே.சுப்பிரமணியன் | இலக்கியம் | 2011 |
43. | முனைவர் தெ.ஞானசுந்தரம் | இலக்கியம் | 2012 |
44. | முனைவர் தமிழண்ணல் | இலக்கியம் | 2013 |
45. | திரு.கி.வைத்தியநாதன் (தினமணி ஆசிரியர்) | இதழியல் | 2014 |
46. | முனைவர் நெல்லை சு.முத்து விஞ்ஞானி, | இலக்கியம், அறிவியல் | 2015 |
47. | முதுமுனைவர் சேக்கிழார் அடிப்பொடி
தி.நா.இராமச்சந்திரன் |
இலக்கியம் | 2016 |
48. | முனைவர் அ.அறிவொளி | இலக்கியம் | 2017 |
49. | தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகள் | தொண்டு, சமயம் | 2018 |
50. | முனைவர் ச.கணபதிராமன் | இலக்கியம் | 2019 |
51. | பெ. சிதம்பரநாதன் | இதழியல் | 2022 |
52, | பேரா. தி. இராசகோபாலன் | இலக்கியம் | 2022 |
53. | ஆர்.பி.வி.எஸ்.மணியன் | சமயம் | 2022 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்தினரைப் பெருமைப்படுத்த வேண்டும். நீதியரசர் எஸ். ஜெகதீசன்". https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2016/jul/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D--2546141.html.
- ↑ "சிறந்த நூல், பதிப்பகத்துக்குப் பரிசு. திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகம் அறிவிப்பு". https://www.dinamani.com/tamilnadu/2019/may/14/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3150991.html.
- ↑ "01/2022". ADIKTOLOGIE Journal (01/2022). 2022. doi:10.35198/01-2019-001. http://dx.doi.org/10.35198/01-2019-001.