திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டம்
திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் (ஆங்கில மொழி: Tiruchirappalli railway division) என்பது இந்திய இரயில்வேயால் நிர்வகிக்கப்படும் தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமாக விளங்குகிறது. இதன் தலைமையகம் திருச்சிராப்பள்ளியில் உள்ளது. இந்த ரயில்வே கோட்டம் டெல்டா பகுதியின் பெரும்பான்மையான மாவட்டங்களுக்கும் மத்திய தமிழகத்திற்கும் சேவை புரிகிறது.[1][2]
ரயில்வே கோட்ட தலைமையகம் | |
கண்ணோட்டம் | |
---|---|
தலைமையகம் | திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா |
வட்டாரம் | தமிழ்நாடுயும், புதுச்சேரியும் |
செயல்பாட்டின் தேதிகள் | 16 மே 1956 | –தற்போது வரை
முந்தியவை | தென் இந்திய ரயில்வே கம்பெனி |
தொழில்நுட்பம் | |
தட அளவி | 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
முந்தைய அளவி | 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) |
மின்மயமாக்கல் | 25,000 வோல்ட், 50 Hz |
நீளம் | 1026.55 கிலோமீட்டர் |
Other | |
இணையதளம் | www |
சான்றுகள்
தொகு- ↑ "Jurisdiction map (Engineering)" (பி.டி.எவ்). தென்னக இரயில்வே. பார்க்கப்பட்ட நாள் 26 திசம்பர் 2013.
- ↑ பண்டாரி, லவீஷ் (2009). Indian states at a glance, 2008–09: Tamil Nadu : performance, facts and figures. Pearson Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-2347-0.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)