திருச்சிராப்பள்ளி முற்றுகை, 1741

திருச்சிராப்பள்ளி முற்றுகை, 1741 (Siege of Trichinopoly, 1741), தென்னிந்தியாவின் மீதான உரிமை குறித்து, மராத்தியப் பேரரசிற்கும், ஆற்காடு நவாப் சந்தா சாகிப்பிற்கும் ஏற்பட்ட பிணக்கால் நிகழ்ந்தது. இதன்போது, 1741ல் நவாப்பின் ஆளுமையிலிருந்த திருச்சிராப்பள்ளி நகரத்தை மராத்தியர்கள் முற்றுகையிட்டு, சந்தா சாகிப்பை 26 மார்ச் 1741 அன்று கைது செய்து, திருச்சிராப்பள்ளியைக் கைப்பற்றினர்.

திருச்சிராப்பள்ளி முற்றுகை
மராத்தியப் பேரரசு பகுதி
நாள் 16 சனவரி 1741 - 26 மார்ச் 1741
இடம் திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
மராத்தியப் படைகள், ஆற்காடு நவாப் சந்தா சாகிப்பை வென்று சரணடையச் செய்து திருச்சிராப்பள்ளி நகரத்தைக் கைப்பற்றினர்.
பிரிவினர்
மராத்தியப் பேரரசு ஆற்காடு நவாப்
தளபதிகள், தலைவர்கள்
ராகுஜி போன்சலே சந்தா சாகிப்  (கைதி)
பலம்
40,000[1](p54) - 50,000[2]
  • 5000 குதிரைப்படைகள்
  • 10,000 சிப்பாய்கள்

மேற்கோள்கள் தொகு

உசாத்துணை தொகு