திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள்

திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள் என்பது சைவத்திருமுறைகளில் ஒன்றான திருக்கோவையாரில் பாடல் பெற்ற சிவாலயங்களாகும். இந்த திருக்கோவையாரை இயற்றியவர் மாணிக்கவாசகராவார்.

பொதியில், மலயம் மற்றும் மூவல் ஆகியவை திருக்கோவையாரில் இடம் பெற்றுள்ள தேவாரம் பாடல் பெறாத தலங்களாகும்.[1]

ஆதாரங்கள்தொகு

  1. http://www.shaivam.org/siddhanta/spt_t.htm திருமுறைத் திருத்தலங்கள்