திருச்சி தெப்பகுளம்

திருச்சி மாவட்டத்திலுள்ள ஒரு கோயில் தெப்பக்குளம்

திருச்சிராப்பள்ளி தெப்பக்குளம் (Trichy Teppakkulam) என்பது திருச்சி மாநகராட்சியின் மத்தியில் அமைந்துள்ள ஒரு தெப்பக்குளம் ஆகும்.[1] இத்னைச் சுற்றிலும் வணிக வளாகங்கள் உள்ளன.[2] தாயுமானவர் கோவில், நாகநாத சுவாமி கோவில், தூய வளனார் கல்லூரி தேவாலயம், புனித சிலுவை தேவாலயம், திருமதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரி ஆகியனவும் இக்குளத்தைச் சுற்றி உள்ளன.[3] இதனருகே வரலாற்றுப் புகழ்மிக்க மலைக்கோட்டை அமைந்துள்ளது.[4] ஒரே கல்லால் ஆன முக்குறுணி விநாயகர் உள்ளதாக அகழ்வாராய்ச்சி தகவல்கள் குறிப்பிடுகின்றன.[5] சனவரி-பிப்ரவரி மாதங்களில் தெப்பம் மிதக்கும் விழா நடைபெறுவது சிறப்பாகும்.

திருச்சி தெப்பகுளம்
அமைவிடம்திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு - 620002
ஆள்கூறுகள்10°49′39″N 78°41′39″E / 10.8274°N 78.6942°E / 10.8274; 78.6942
வகைகுளம்
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு5 ஏக்கர்
கடல்மட்டத்திலிருந்து உயரம்118 மீட்டர்
குடியேற்றங்கள்திருச்சிராப்பள்ளி

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சி_தெப்பகுளம்&oldid=3825336" இலிருந்து மீள்விக்கப்பட்டது