திருத்தந்தை அகாப்பெட்டஸ்

கத்தோலிக்க திருச்சபையை இதுவரை இரு திருத்தந்தையர்கள் அகாப்பெட்டஸ் என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர்:

அகாப்பெட்டஸ் என்ற பெயரில் பல புனிதர்களும், துவக்க கால இரவேனா நகரின் ஆயர் ஒருவரும் இருந்துள்ளனர் என்பது குறிக்கத்தக்கது.