திருத்தந்தை அலெக்சாண்டர்
கத்தோலிக்க திருச்சபையை இதுவரை 8 திருத்தந்தையர்கள் அலெக்சாண்டர் என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர்:
- முதலாம் அலெக்சாண்டர் (c. 106 – c. 115)
- இரண்டாம் அலெக்சாண்டர் (1061–1073)
- மூன்றாம் அலக்சாண்டர் (1159–1181)
- நான்காம் அலெக்சாண்டர் (1254–1261)
- எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர் (1409–1410) - எதிர்-திருத்தந்தையாக இருப்பினும், அப்போது இருந்த குழப்பத்தினால் அடுத்த திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் என்னும் பெயரை ஏற்றார்.
- ஆறாம் அலெக்சாண்டர் (1492–1503)
- ஏழாம் அலெக்சாண்டர் (1655–1667)
- எட்டாம் அலெக்சாண்டர் (1689–1691)
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |