திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
பிறவி மருந்தீஸ்வரர் கோயில் திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள சிவாலயமாகும். unmay
இறைவன், இறைவி
தொகுஇவ்வாலயத்தின் மூலவர் பிறவி மருந்தீஸ்வரர் எனவும், அம்பிகை பெரியநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்.
சிறப்பு
தொகுஇவ்வாலயத்தில் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய தேவதைகள் சிவபெருமானை வழிபடுவதால், இவ்வாலயம் அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாக கருதப்படுகிறது.