திருப்பட்டூர் வரதராஜப்பெருமாள் கோயில்

திருப்பட்டூர் வரதராஜ பெருமாள் கோயில் திருப்பட்டூரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.

அமைவிடம்

தொகு

இக்கோயில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள திருப்பட்டூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

இரண்டாம் நந்திவர்ம பல்லவன் (கி.பி.730-795), ஜடாவர்ம வீர பாண்டியன் காலத்திலும் கி.பி.1277ஆம் ஆண்டிலும் புனரமைப்பு பெற்றுள்ளது. [1]

இறைவன், இறைவி

தொகு

ஸ்ரீதேவி பூதேவியுடன் வரதராஜ பெருமாள் நின்ற கோலத்தில் அபய கரத்துடன் சக்ர முத்திரையுடன் காணப்படுகிறார்.[1]

திருப்பணி

தொகு

தற்போது (செப்டம்பர் 2015) இக்கோயிலின் திருப்பணி நடைபெற்று வருகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 விதியை மாற்றும் பெருமாள், வெள்ளிமணி, தினமணி, 4 செப்டம்பர் 2015