திருப்பதி தொடருந்து நிலையம்

திருப்பதி தொடருந்து நிலையம் இந்திய மாநிலமாகிய ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதியில் உள்ளது. திருப்பதி ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்களுக்கு முக்கிய போக்குவரத்து இடமாக உள்ளது. இந்திய அளவில் முக்கியமான நூறு தொடர்வண்டி நிலையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. [1]

திருப்பதி
తిరుపతి
Tirupati
तिरुपति
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சென்னை - அனந்தபூர் சாலை, திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்13°37′40″N 79°25′10″E / 13.6279°N 79.4194°E / 13.6279; 79.4194
ஏற்றம்150 m (492 அடி)
தடங்கள்விஜயவாடா - சென்னை பிரிவு, சென்னைப் புறநகரின் வடமேற்கு வழித்தடம்
நடைமேடை5
இருப்புப் பாதைகள்1,676 மிமீ (5 அடி 6 அங்)
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுTPTY

சான்றுகள்

தொகு
  1. "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. பார்க்கப்பட்ட நாள் 2012-12-30.

இணைப்புகள்

தொகு