திருப்பூர் வட்டம்
திருப்பூர் வட்டம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வட்டங்களில் ஒன்றாகும். தற்போது நிர்வாக வசதிக்காக இவ்வட்டத்தை திருப்பூர் வடக்கு வட்டம் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1].