திருமுகத்தலை பன்னகாபரணர் கோயில்
திருமுகத்தலை பன்னகாபரணர் கோயில் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.
அமைவிடம்
தொகுஇத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் திருத்துறைப்பூண்டியிலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. [1] இவ்வூர் பன்னத்தெரு என்று அழைக்கப்படுகிறது.[2]
இறைவன், இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் பன்னகாபரணேசுவரர், இறைவி சாந்தநாயகி. [3]
சிறப்பு
தொகுமுகலிங்கம், முன்பு முகத்தலைலிங்கம் என்று அழைக்கப்பட்டது. அதனடிப்படையில் பின்னாளில் முகத்தலை என்றானதாகக் கூறுவர். இதற்கேற்றவாறு உள் திருச்சுற்றில் முகலிங்கம் ஒன்று உள்ளது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ வீ.ஜெயபால், திருவிசைப்பா திருப்பல்லாண்டு சிவத்தலங்கள், அருணகிரிநாதசுவாமிகள் அருளிச்செய்தி திருப்புகழ் பாடல் பெற்ற முருகன் திருத்தலங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள், அம்மையப்பா பதிப்பகம், சைவ சித்தாந்த ஆய்வு மையம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, மே 2016
- ↑ 2.0 2.1 திருமுகத்தலை
- ↑ பு.மா. ஜெயசெந்தில்நாதன், திருமுறைத் தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009