திருமுறிகண்டி

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

திருமுறிகண்டி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் தெற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

திருமுறிகண்டி
Thirumurikandy
கிராமம்
திருமுறிகண்டி is located in இலங்கை
திருமுறிகண்டி
திருமுறிகண்டி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°18′N 80°25′E / 9.300°N 80.417°E / 9.300; 80.417
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுஒட்டுசுட்டான்

கோவில்கள்

தொகு

திருமுறிகண்டி பிள்ளையார் கோவில்

மேற்கோள்கள்

தொகு
  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமுறிகண்டி&oldid=3879565" இலிருந்து மீள்விக்கப்பட்டது