திருமூர்த்தி கோவில் மண்டகப்பட்டு
திருமூர்த்தி கோயில் ஒரு இந்து மதம் கோவில்.இது மண்டகப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் இந்தியாவிலுள்ள தமிழ்நாடு மாநிலத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது., பாறையால் வெட்டப்பட்ட குகை கோவில் பல்லவ ஆட்சியாளர் முதலாம் மகேந்திரவர்மநாள் உருவாக்கப்பட்ட இந்து கோவில் தமிழ்நாட்டின் .பழமையான இந்து கடவுள் கல் சன்னதியாக கண்டுபிடிக்கப்பட்டது முதலாம் மகேந்திரவர்மன் கல்வெட்டுகள் ஓன்று செங்கல், சாந்து, மரம் அல்லது மெட்டல்.பயன்பாடு இல்லாமல் கல் குடைவறைகோவில் இவர் உருவாக்கியுள்ளார்.என்று கூறுகிறது.
குறிப்புகள்
தொகுகுறிப்புகள்
தொகு- K.A. Nilakanta Sastri, K.A (2000) [1935]. The CōĻas. Madras: University of Madras.